அச்சப்பட வேண்டாம்

img

திண்டிவனம் மக்கள் அச்சப்பட வேண்டாம் எஸ்.பி. தகவல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதி வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையப்பட்ட சந்தேகக் குறியீடுகள், இரவுக் காவல் பணியில் ஈடுபடும் கூர்க்காக்களால் வரையப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.